Tuesday, December 27, 2011

லோக்பால் மசோதா

                லோக்பால் மசோதா சில திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேறியதாம் . நாடாளுமன்றத்தின் மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறியதாம் . இந்த மசோதா விவாதத்தின் போது, இடதுசாரிகள், சமாஜ்வாதி ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வெளிநடப்பு செய்தனவாம் .இன்னும் மாநிலங்களவையில் இந்த மசோதா முன்வைக்கப்பட இருக்கிறதாம் . மாநிலங்களவையும் அங்கீகரித்த பின்னரே சட்ட வரைவுக்கு இந்த மசோதா விடப்படுமாம் .இந்த மசோதா, அரசு முன்வைத்த மசோதா என்றும், இன்னும் பல குறைபாடுகள் உள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனராம் . இது அரசின் லோக்பால் மசோதா  என்றும் மக்களின் ஜனலோக்பால் மசோதா அல்ல என்றும் ஹசாரே தரப்பு கூறிவருகிறது..........................................................................விரைவில்  சந்திப்போம்

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

nice article.

Post a Comment