தற்கொலை செய்ய தூண்டுவது எப்படி என்று யாராவது கேட்டால் பின்வரும் points களை ஒவ்வொன்றாக செய்து பார்க்க என்று சொல்லுங்கள்
1 .முதலில் எனது பதிவை படிக்க நினைத்தது
2. பின் எனது பதிவை படிப்பது ,
3. இந்த பதிவுக்கு கருத்து அனுப்ப நினைப்பது ,
4 . இந்த பதிவை பார்த்து இவன் என்ன லூசா என்று நினைப்பது ,
5 . என்னை திட்டாமல் இருபது,
6 . மேலிருக்கும் points களிலிருந்து தற்கொலை செய்ய தூண்டுவது எப்படி என்று நாம் பார்த்தோம்
நாளைக்கு நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம் என்று பாப்போம்
.......................விரைவில் சந்திப்போம் ..........காங்கேயன்
2 comments:
unakku annana porandhadhuku naan mudhalil indha tution eduthirukkalam pola
good decision seekiram edhirpaarkalama
Post a Comment