சைதாப்பேட்டை சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு முக்கிய புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கிய பகுதிகள் திநகர், நந்தனம், சின்னமலை ,கிண்டி ,ஈகாடுதாங்கள் மற்றும் கேகேநகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணாசாலை இப்பகுதி வழியாக தான் செல்கிறது.
இங்கு மிக பழமையான ஆசிரியர் பயிற்சி நிலையம் உள்ளது. இது இருக்கும் பில்டிங் ஆனது வெள்ளக்காரன் கட்டிய கட்டடம் ஆகும். அதே வளாகத்தினுள் இரண்டு அரசு பள்ளிகளும், அரசு குடியிருப்புகளும் இருக்கிறது
1.Jai Gopal Garodia Government Girls Higher Secondary School
School at Saidapet
2.Government Model Higher Secondary School
School at Saidapet
3.St. Francis Xavier Middle School
School at Saidapet
3.The Ashram Group Of Institutions
School at Saidapet
4.Geetha Matriculation Higher Secondary School
School at Saidapet
5.Fathima Matriculation Higher Secondary School
School at Saidapet
6.Cambridge Matriculation Higher Secondary School
School at Saidapet
7.St Anthonys Matriculation Higher Secondary School
School at Saidapet
8.Corporation Boys Higher Secondary School
School at Saidapet West
9.St Marys Matriculation Higher Secondary School
School at Jafferkhanpet
இவை அனைத்தும் சைதை பகுதில் இருக்கும் பள்ளிகள் ஆகும்.
சைதாபேட்டைஇல் இருக்கும் கோயில்கள்
காரணீஸ்வரர் கோயில், இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.
முருகர் கோவில், கடும்பாடி அம்மன் கோவில், சௌந்தரேஸ்வரர் கோவில்,
லக்ஷ்மி நாராயணர் கோவில்
இவை அனைத்தும் சைதை பகுதில் இருக்கும் கோயில்கள் ஆகும்.
சைதாபேட்டையை இரண்டாக பிரிப்பது ரயில்வே சாலை ஆகும் (West Saidapet - East Saidapet) மேலும் இங்கு ஜெயராஜ், சீனிவாசா இரண்டு சினிமா தியேட்டர்கள் இருந்தன ஆனால் இப்போது ஜெயராஜ் என்ற தியேட்டரினை இடித்துவிட்டனர்.
இங்கிருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே ஆகா வேண்டும் சைதாபேட்டையில் மூன்று மார்க்கெட்கள் இருக்கிறது எதில் பெரிய மார்க்கெட் ஆனது ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருக்கிறது இங்கு அணைத்து விதமான பொருட்களும் இங்கே கிடைக்கும். குண்டூசியில் தொடங்கி குப்பை தொட்டி வரை இங்கே கிடைக்கும்.
மற்றுமிருக்கும் 2 மார்க்கெட்களும் சற்று சிறிதானது
1 வெஸ்ட்ஜோன்ஸ் ரோட்டிலும்
2 மேட்டுப்பாளையம் மார்க்கெட்
சைதாபேட்டையில் இருக்கும் பாலத்தை நான் மறக்கவே முடியாது படிக்கும் பொது கட் அடித்து விட்டு அந்த பலதிர்ற்கு அருகில் இருக்கும் எனது நண்பர்கள் வீட்டில் தான் இருப்பேன், மேலும் சைதாபேட்டையில் மூன்று சப்வேக்கள் இருக்கிறது அதில் இரண்டு புதியது ஒன்று பழையது அதன் பெயர் அரங்கநாதன் சுரங்கபாதை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஏனென்றால் நான் ஐந்தாம் வகுப்பு முதல் இங்குதான் படித்தேன்
நான் டியூஷன் படித்தது, ஸ்கூல் படித்தது , எனது அண்டை வீட்டு நண்பர்கள், மசூதி தோட்டம், குயவர் தெரு, சூடியம்மன் பேட்டை, ஐம்பது பைசா வடை, தேவி மாரியம்மன் கோயில் தாத்தா.....................etc....etc........
மன்னிக்கவும் எனக்கு பழைய நியாபகம் வந்துவிட்டது அடுத்த பதிவில் சந்திப்போம் .......................காங்கேயன்
2 comments:
nalla than irukku enakkum en palaya gnabagam vandhadhu
வணக்கம் நண்பரே.....
நானும் சைதாப்பேட்டையில் மண்ணின் மைந்தன்தான்.
இப்போதும் சைதாப்பேட்டையில்தான் இருக்கின்றேன்.
Post a Comment