Monday, January 23, 2012

யாராவது யாரையாவது மயிருன்னு சொல்லுவார்களா என்ன

                    இனிமேல் யாராவது யாரையாவது மயிருன்னு சொல்லுவார்களா என்ன, மயிரின் மதிப்பு கூடிஉள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.
                  இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கலம். இந்த தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு பல நூறு கோடி வருமானம் கிடைக்கிறதாம். இந்த நிலையில் தற்போது தேவஸ்தானத்திடம் 150 டன் அளவுக்கு தலைமுடி இருப்பு உள்ளதாம். இதை ரூ.100 கோடிக்கு ஏலம் விட தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம்.
               இந்த முடியை பல ரகமாக பிரித்துள்ளனராம். கடந்த ஆண்டு தலைமுடி ஏலம் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.130 கோடி வரை வருமானம் கிடைத்ததாம்.
   ..............................விரைவில் சந்திப்போம் .....................................காங்கேயன்

2 comments:

Anonymous said...

போடா மயிரு.

Anonymous said...

இந்த கட்டுரைய எந்த வெப்சைட்லேருந்துடா சுட்ட.

Post a Comment