மௌன குரு
அருமயான படம் நிஜத்தில் கூட நடந்தாலும் நடக்கலாம் ................. ஹீரோ ஜாகிங் போறார். டிபன் பாக்ஸ்லே சாப்பிடுறார். ரோட்டில் கிஷ்ணன் படம் வரையிறத பார்த்துட்டு நிக்கிறார். ரெண்டுபேர் கட்டி புரண்டு சண்டை போடுறதை பார்த்துட்டு நிக்கிறார்.ரேஷன் கடையில சாமான் வாங்கறார். அம்மா கிட்டே லேசா முறைக்கிறார். லுங்கி கட்டியிருக்கார்.பப்ளிக் பூத் வேலை செய்யலைன்னதும் அதை உடைக்கிறார்.கேட்கவந்த போலீஸ்காரனை மூக்கைப் பேர்த்து.கட்டிப் பொரண்டு சண்டை போடறார். பேப்பரில் வருது.மொத்தத்தில் அமைதியான புயல்.
ஹீரோ அண்ணன் வீட்டுக்குப் போறாரு. அண்ணியோட தங்கச்சிதான் ஹீரோயின். களையா இருக்கு. வாகைசூடவால வந்த பொண்ணு.
ஹாஸ்டல்ல ஏற்கனவே ஒருத்தன் தூக்குப்போட்டு செத்த ரூமுல நம்ம ஆளு தங்குறதுக்கு தைரியமா ஒத்துக்கிறாரு. அண்ணன் வீட்டுக்கு வரும்போது கேரளாப் பொண்ணுகிட்ட பேசஆரம்பிக்கிறாரு. விறைப்பாவே பேசற ஆளு.
திடீர்னு பாட்டு . வசனமே கொஞ்சம் தான் . இதுல பாட்டு வேற!
காலேஜ் புரொபசரை போலீஸ் அடிச்சதும் மாணவர்கள் மறியல் பண்றாங்க. படம் சூடு பிடிக்கிறது. கூர்ந்து கவனிக்கவேண்டியதாயிருச்சு. மாணவர்கள் அடிதடி தொடங்கியதும் போலீஸ் ரெண்டு குண்டு வானத்தை நோக்கி சுட எல்லாரும் ஓட...இவர் மட்டும் நிதானமா ரோட்டில் உட்கார்ந்து அமைதியா எழுந்திருக்கிறார். அதுல ஏற்கனவே ஒரு மாணவ லீடருக்கும் அவருக்கும் ஒரு உரசல் ஆகுது.
போலீஸ்காரங்க செம காண்டுல ரோட்டில ஜீப்பை நிறுத்தி பேசிட்டிருக்கும்போது, ஒரு கார் வேகமா வந்து mothiyum மோதாம...வளைஞ்சு வளைஞ்சு போயி சைடு பால சுவர்லே மோதுது. டிரைவர் ஸ்பாட்லேயே காலி. இன்னொரு கேஸான்னு போலீஸ் டிக்கியை திறந்து பார்த்தா கத்தை கத்தையா கரன்ஸி. இப்பதான் கதை ஆரம்பிக்குது மீதி கதையை திடேற்கு பொய் பாருங்கள் அருமை அருமை....................

0 comments:
Post a Comment